தென்னிந்திய தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களில் ஒரு சில விரல் விட்டு என்ன கூடிய நடிகர்கள் மட்டுமே சமூக கருத்துக்களையும் அரசியல் கருத்க்க்களையும் தனது படங்களின் மூலம் மக்களுக்கு வெளிபப்டுத்துகின்றனர்.மேலும் மக்களுக்கும் உதவுகின்றனர்.
தளபதி படம் வெற்றியோ தோல்வியோ நாம விஜய் ரசிகர்கள் அவரை எப்பொழுதும் அவரை விட்டு கொடுத்தது இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தனது ரசிகர்களை தவறான பாதையில் செலுத்தாமல் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழ் மக்களுக்கு பலவேறு நலன்களை செய்து வருகிறார்.
இப்படி சக நடிகர்களும் எதாவது சமூக அக்கறையான விழாக்களில் கலந்துகொள்ள கேட்டாலும் அதற்கும் நோ சொல்லாமல் அந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவர்களை மகிழ்ச்சியடைய செய்கிறார்..
இப்படி அகரம் பவுண்டேஷனுக்காக் எடுக்கப்பட்ட விளம்பரத்தில் எந்த வித தயக்கமும் இன்றி நடிகர் சூர்யா கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக நடித்து கொடுத்த தளபதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…