தென்னிந்திய நடிகர் முரளி ஒரு சிறந்த திரைப்பட நடிகர் ஆவார், அவர் தனது சினிமா வாழ்க்கை முழுவதும் தமிழ் ,கன்னட மொழிகளில் பல முன்னணி மற்றும் துணை வேடங்களில் தோன்றினார்.
நடிகர்கள் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், சரத்குமார், மம்முட்டி, சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடிகை முரளி சிறப்பாக நடித்துள்ளார்.
நடிகர் முரளியின் முதல் படம் பாரத் கோபியின் ‘ஞாத்தாடி’, அது வெளியாகவில்லை. 1990-களில் “மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா” உள்ளிட்ட பிரபல கதாநாயகிகளுடனும் முரளி நடித்துள்ளார்.
இவரது மகன் அதர்வா 2010 ஆம் ஆண்டு “பானா காத்தாடி” என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.தற்போது மறைந்த நடிகர் முரளியின் குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.