நடிகை தனுஸ்ரீ தத்தா இந்திய நடிகை மற்றும் ஒரு மாடல் ஆவார். இவர் மாடலிங்கில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2005 -ம் ஆண்டு இம்ரான் ஹஷ்மிக்கு ஜோடியாக நடித்த “ஆஷிக் பனாயா ஆப்னே” பாடல் வெளியான பிறகு ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.இவர் எப்போதும் க.வர்ச்சி உலகில் நுழைய விரும்பினார்,
அதனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும், தனது கனவைத் அடையவதற்காக மட்டுமே கல்லூரியை விட்டு வெளியேறினார். 2004-ல், அவர் “ஃபெமினா மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார்;
இவர் 2005-2010 வரை, குறுகிய கால வாழ்க்கையில் சில பல பல ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார் .மேலும் காதல், திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் த்.ரில்லர் போன்ற பல்வேறு வகைகளில் நடித்தார்.
இவர் தமிழில் நடிகர் விஷால் நடித்த “தீராத விளையாட்டு பிள்ளை” திரைப்படத்தில் அவரின் 3 காதலியில் ஒரு காதலியாக நடித்திருந்தார்.
தற்போது வரையிலும் மாடலிங் துறையில் இருக்கும் தனுஸ்ரீ க.வர்.ச்சியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.