90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி . கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.
இவர் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை தேவயானி. குறிப்பாக ஆரம்பத்திலிருந்தே குடும்பப்பாங்கான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் தேவயானிக்கு பெண்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வந்தது .
நடிகை தேவயானிக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனதால், அப்படியே சின்னத்திரைக்கு தாவினார் . அந்த வகையில் தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார் . இதனிடையே இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவயானி .
திருமணமான இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் நடிகை தேவயானியின் மூத்த மகளான இனியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத் தங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இது வரை சின்ன பெண்ணாக பார்த்து வந்த,
நடிகை தேவயானியின் மகளை புடவையில் பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மா தேவயானியையே மிஞ்சி விட்டார் என்று வியப்பில் கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…