தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90-களில் கொடி கட்டி பறந்த நடிகர் மணிவண்ணன் எனும் மகா கலைஞனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.
தென்னிந்திய தமிழ் திரை உலகில் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர். இவர் காலத்தால் அழிக்க முடியாத பல காரியங்களை உருவாக்கித் தந்தவர்.
இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் கொடுத்துள்ளனர்.
இவர் 30 வருடங்களுக்கு முன்பு அவர் சொன்ன பல அரசியல் நிகழ்வுகள் தற்போது நிஜ வாழ்க்கையில் நாம் நேரடியாக கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவருக்கு ரகுவரன் மற்றும் ஜோதி என்ற இரண்டு பிள்ளைகள் தற்போது உள்ளனர்.இவரின் மகன் ரகுவரன் தமிழில் “கோரிப்பாளையம்” என்ற திரைப்படம் மற்றும் முத்துக்கு முத்தாக உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மணிவண்ணனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.