இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும்” லியோ” படம் செம்ம வி.றுவிறுப்பா Shooting போயிட்டு இருக்கு.. அப்போப்போ Shooting updates எல்லாம் வந்து ரசிகர்களை பெரிய அளவில் குஷிபடுத்திட்டு இருக்கு… இனி படம் முடியும்வரை எந்த அப்டேட் இருக்கக்கூடாது.. கேட்கக்கூடாது.. என்றளவுக்கு அப்டேட் எல்லாம் கொடுத்து முடிச்சுட்டாங்க நம்ம லியோ டீம் .
இனி விஜய் ரசிகர்களுக்கு செம்ம Bore அ.டிக்கும் காரணம் அடுத்து அந்த படப்பிடிப்பு தலத்தில் யாராவது பிறந்தநாள் கொண்டாடினாலோ.. இல்லை பெரிய நடிகர்கள் யாராவது Shooting ஸ்பாட்டில் இணைந்தாலோ தான் எதாவது போட்டோ வரும், தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமா போட்டோ ரிலீஸ் அப்பண்ணாவில்லை என்றாலும் நடிப்பவர்கள் எல்லாம் leak பண்ணிடுறாங்க.
இப்போ நந்தினி என்னும் ஒரு தொழிலதிபர் லோகேஷ் கூட நின்னு ஒரு போட்டோ எடுத்திருக்காங்க, அந்த போட்டோஸ் தான் இணையத்தில் செம்ம வைரல். இவங்க லியோ படத்தில் என்ன ரோல் பண்றாங்க என்ற debate இன்னும் இணையத்தில் போயிட்டே இருக்கு, படம் release ஆவதற்குள் நிறைய பேரு நிறைய கதையுடன் வெளிய வந்திடுவாங்க போல. அந்தளவுக்கு லியோ கதை இது தான் என்று Discuss போயிடு இருக்கு.
இன்னும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் “சஞ்சய் தத்” எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணையவில்லை என்று தான் நினைக்கிறோம். இணைந்திருந்தால் கண்டிப்பா போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கும். அவர் ஹிந்தியில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஹீரோ. விஜய்க்கு இந்த படத்தில் நெருக்கமாயிடுவார். ஹிந்தியில் அவரோட மார்க்கெட்டை உயர்த்த ஆரம்பித்துவிட்டார் விஜய்.
View this post on Instagram