Bollywood சினிமாவில் பிரபல நடிகையாக இருக்க பல Adjustment செய்ய வ.ற்.புறுத்தப்ப.ட்டதாக நடிகை சமீரா ரெட்டி பகி.ரங்கமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் Adjustment விவகாரம் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய வருகின்றது.
பல நடிகைகள் தங்களது சினிமா அனுபவங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை” சமீரா ரெட்டி” தற்போது பாலிவுட் சினிமாவின் மற்றொரு மோ.சமான மு.கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இவர் தான் நடிக்க வரும்போது ஒரு இயக்குனர் தன்னிடம் மோ.சமான விஷ.யத்தை செய்தது குறித்து இப்போது பகிர்ந்து உள்ளார். பிரபலமாக சில விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய இருந்தது என்று அவர் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மூக்கு, வாய் என நடிகைகள் தங்களுடைய அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருந்த நேரம் அது.
அந்த சமயம் தான் சமீராவும் திரைப்படத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார். நடிகை ச.மீராவின் மா.ர்.பை அழகாகவும் பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சமீராவை அந்த இயக்குனர் கூறியுள்ளார்.. அதற்கு சமீரா ம.று.த்ததால் அதை பெரிதாக காட்ட சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும் அ.றுவை சி.கி.ச்சை செய்ய வேண்டும் என அவருக்கு மீண்டும் மீண்டும் கூறி உள்ளார். எவ்வளவு தான் சொல்லியும் அவர் அப்படி செய்யவில்லை. ஆனாலும் மா.ர்.பை பெரிதாக காட்ட எடுத்த சிறு முயற்சிகளை கூட செய்யாமல் இருந்திருக்கலாம் என்று அவர் பகிர்ந்து இருந்தார்