மாடலிங் தொழிலில் தன்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து “காலா” படத்திலும் தல அஜித்துடன் இணைந்து “விசுவாசம்” உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர்.
இதனைத் தொடர்ந்து யோகன், திருட்டு விசிடி, குட்டிக்கதை, சின்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
மற்ற திரை நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு ஆர்வத்தோடு இருப்பவர். அந்த வரிசையில் தற்போது இவர் மிக ஹாட்டான உடையை அணிந்து கொண்டு உடல் அழகை முழுவதும் காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணையமே சூடாகி விட்டது.
இந்த ஹாட் புகைப்படங்களை யார் பார்த்தாலும் லைக் போடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த புகைப்படம்.