Youtube -ல் பிரபலமான ஒரு Web series என்றால் அது “ஆஹா கல்யாணம்” என்ற வெப்சீரிஸ் என்று சொல்லலாம் . இந்த வெப்சீரிஸ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது.
இதில் “பவி டீச்சர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை “பிரிகிடா சாகா”. பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்த “சாய் பல்லவி”-க்கு பிறகு ஆஹா கல்யாணம் சீரியலில் பவி டீச்சராக நடித்த பிரபலமானார்.
இவருடைய புகைப்படங்களை மீம்களில் பயன்படுத்தி இவரை இணைய பக்கங்களில் பிரபல.மாக்.கினார்கள் ரசிகர்கள் . குறிப்பாக 90’ஸ் கிட்ஸ் களின் மீம்களில் அதிகம் இடம் பெற்றது இந்த பவி டீச்சர் தான்.
சொல்லப்போனால் 90ஸ் கிட்ஸ்-ன் Crush-ஆக மாறினார் நடிகை பிரிகிடா என்று கூறலாம். தமிழில் “மாஸ்டர்” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அதன் பிறகு சில திரைப்படங்களில் முக்கியமான கதா.பாத்.திரங்களில் ந.டித்திருக்கிறார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்று நடந்திருக்கிறார். அந்த படத்தின் பிரீமியர் ஷோ காட்சியில் பங்கேற்ற அவர் டை.ட்.டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்ன.ழகு எடுப்.பாக்க தெரிய வந்திருந்தார்.