தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழிப் படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தன்னுடைய 13 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். இவர் தற்போது 50 வயதைத் தாண்டியும் 20 வயது நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு “வெள்ளை மனசு” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 30 ஆண்டுகளுக்கு கடந்த உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான “தங்கம்” என்னும் சீரியலில் ஹீரோயினாக நடித்து பெரிய முன்னேற்றம் கொடுக்கவே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து இயக்குனர் “ராஜமவுலி” இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் “ராஜமாதா” என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதையும் ஈர்த்தவர்.
தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் இளம் நடிகர்களுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் தற்போது அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு போட்டோவை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.