பிரபல இளம் நடிகை சாந்தினி தமிழரசன் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள், இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் மக்கள் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
அந்த வகையில் நடிகர் பாக்யராஜ்-ஐ எடுக்கும் பொழுது அவருடன் ஏற்பட்ட தொடர்பு இவரை சினிமாவிற்கு அழைத்து வந்தது. நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சாந்தினி தமிழரசன். பிறகு சில படங்களில் நடித்த இவர் அதன்பிறகு போதிய சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாந்தினி. திருமணத்திற்கு முன்பு வரை அடக்க ஒடுக்கமாக உடைகளை உடுத்தி வந்த நடிகை சாந்தினி திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கூடிய ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முன்னதாக டூ பீஸ் உடையில் கடற்கரையில் இருந்த புகைப்படம் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.
பட வாய்ப்புக்காக எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியில் கலக்க தயாராக இருக்கும் சாந்தினி தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேசாம பிட்டு படத்தில் நடிச்சிட்டு போய்விடலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.