தனுஷ் நடிப்பில் வெளியான கொடி எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ்சினிமாவில் பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற “பிரேமம்” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் நடிகையாக முன்னேறியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இருக்கக்கூடியவர் இவர் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்து ரசிகர்களின் கவனத்தை தன்வசம் ஈர்த்து வருகிறார் . அந்த வரிசையில் தற்பொழுது ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு குனிந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய அளவுக்கு அந்தப் புகைப்படம் இருப்பதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதற்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை போட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.