மலையாளத் திரைப்படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் 2016 வெளிவந்த “8 தோட்டாக்கள்” எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு “சர்வம் நாள் மரம்” எனும் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பினார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உலா ,பத்மினி காமா, 2018 உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாக ஆகிஉள்ளார்.
சோசியல் மீடியா பிஸியாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. வெள்ளை உடையில் தன் முன்னழகு தெளிவாக தெரியும்படி போஸ் கொடுத்து கிறங்கடித்து விட்டார்.
இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு.? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.