தென்னிந்திய தமிழ் நடிகர் நெப்போலியன் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து பின்னர் வில்லன் அவதாரம் எடுத்தவர்.
அதேபோல் அவர் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற 90’ஸ் முன்னணி கதாநாயகர்களுக்கு சிறப்பான வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் இவர் நல்ல வில்லன் என பெயர் பெறும் பொழுது அவர் ஹீரோவாக அறிமுகமானார்.அங்கும் இவருக்கு நல்ல வரவேற்பு அவருக்கு கிடைத்தது பின்னால் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.,
தற்போது இவர் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி உள்ளார்.அங்கு தமிழ் திரைப்படங்களை விநியோகித்து வருகிறார் .மேலும் தற்போது அவர் சில ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு Hollywood நடிகையுடன் பல Hot போட்டோக்களையும் எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார் இது சமூக வலைத்தளங்களில் வைரலாக வேகமாக பரவி வருகிறது.