தமிழ் சினிமாவில் தமிழில் எத்தனையோ நடிகர்களை தாண்டி வில்லனாக கலக்கி முன்னணி மற்றும் உச்ச நட்சத்திரங்களுக்கு வில்லனாக மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் கலக்கியவர் தான் நடிகர் “ரகுவரன்” .
இப்படி ரகுவரன் வில்லனாக நடிக்கத ஹீரோவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலத்தில் கலக்கி இருந்தார் .
என்னதான் திரை வாழ்க்கையும் மிகப்பெரும் நடிகராக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அவருக்கு சரியான வெற்றி இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அமலாவை காதலித்து பின்னர் சூழ்நிலை காரணமாக நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டார் . இப்படி இதுவரை யாரும் பார்த்திடாத ரகுவரன் புகைப்படங்கள் இதோ …