நம்ம விஜய் தொலைக்காட்சியில் ஒருவர் அறிமுகமானால் அவரை அவ்வளவு எளிதில் புகழ் பெறாமல் வெளியே செல்ல விடமாட்டார்கள் என்பது பலரும் அறிந்ததே.
அதுபோல் தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட “அசார் மற்றும் டிஎஸ்கே” அந்த நிகழ்ச்சியின் இவர்கள் வின்னர் ஆகவும் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தனர்.
இவர்கள் இருவரும் பல பிரபலங்களின் குரல்களில் பேசி ரசிகர்களை மகிழ்வித்து வந்துள்ளனர். தற்போது திரைப்படங்களிலும் இவர்கள் நடிக்கத் தொடங்கி உள்ளனர் குறிப்பாக TSK விஜய்சேதுபதியின் குரலை அச்சு அசலாக பேசுவார்.
சமீபத்தில் வெளியான பார்சி என்ற WEb series தொடரிலும் விஜய் சேதுபதியின் தமிழ் Dubbing இவர்தான் பேசியுள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அம்மா போன்ற அவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்…