நடிகர் தளபதி விஜய் தனது 10 வயதிலேயே “வெற்றி” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து தன்னுடைய 18 வயதில் “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.நடிகர் விஜயின் தாயார் “சோபா”வும் ஒரு பின்னணி பாடகி ஆவார்.
தற்பொழுது தனது 66-வது பழமான “வாரிசு” என்ற திரைப்படம் வெளியிட்டு வெற்றி பெற்றது தொடர்ந்து தளபதி 67வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் 67வது படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். தற்பொழுது நடிகர் தளபதி விஜயின் யாரும் பார்த்திராத புகைப்படம் தற்போது
இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த அரிய புகைப்படங்கள் இதோ உங்களுக்காக….