இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” எனும் சீரியல் மூலம் நன்கு இல்லத்தரசிகள் இடையே அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “செந்தூரப்பூவே” எனும் பிரபலமான தொடரில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்கு எனவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு என்று கூறலாம்.
இவர் அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்னும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நீங்காத இடம் பிடித்தார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் இளைஞர்களை ஈர்க்கும் நடிகைகளில் ஒருவர். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி நிற்கின்றனர்.
இந்தப் புகைப்படத்தில் இவர் “ரெக்கார்ட் டான்ஸ்” ஆடும் ஆட்டக்காரி போல படுகவர்ச்சியான உடையில் அழகிய மேனி அப்படியே எடுத்து விருந்தாக்கி இருக்கிறார். இவரது முன்னழகு மற்றும் அந்த பகுதிக்கு எதை பரிசாக தந்தாலும் ஈடாகாது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அளவு கடந்த லைக்ஸ் மட்டும் கமெண்டுகளை போட்டு ரசிகர்கள் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.