நடிகை ரித்திகா சிங் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதிசுற்று” எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படமே மிகப்பெரிய வெற்றியை காண இதன் மூலம் ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று வந்தார்.
அதனைத் தொடர்ந்து நடித்த “ஆண்டவன் கட்டளை” எனும் திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைந்த ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி ரூட்டில் சென்றால் நிச்சயமாக படவாய்ப்புகள் கிடைக்கும் என இளைஞர்களை சூட்டும் வகையில் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கையில் ஐ போனை வைத்த வண்ணம் பனியன் அணிந்து கொண்டு செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் “இப்படி எல்லாம் போஸ் கொடுத்து எங்களை ஏன் வாட்டி வதைக்கிறீர்கள்” என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.