நடிகை எஸ்தர் அனில் ஒரு தென்னிந்திய நடிகை ஆவார், இவர் முதன்மையாக மலையாள மொழி படங்களில் பணியாற்றுகிறார்.
“நல்லவன் ” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை அறிமுகமானார்.
கடந்த 2013 -ம் ஆண்டு டிராமா-த்ரில்லர் திரைப்படமான “த்ரிஷ்யம் ” மற்றும் அதன் தொடர்ச்சியான “த்ரிஷ்யம் 2” -ல் அனுமோல் ஜார்ஜ் பாத்திரத்திற்காகவும்,கடந்த 2020 -ம் ஆண்டு கற்பனைத் திரைப்படமான ஊலுவில் ஊலுவாகவும் அவர் மிகவும் பிரபலமானவர்.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் “பாபநாசம் ” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் , கமல்ஹாசனின் மகளாக நடித்து ,மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.
இதையடுத்து நடிகை எஸ்தர், தனது இணையதளங்களில் ஆக்ட்டிவாக உள்ளார் என்பதையும், அவர் தனது கிளாமரான போட்டோக்களை அப்டேட் செய்து வருகிறார் ,