குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சியில் முதல் இடத்தில இருப்பவர் தான் நம்ம அனிகா . இவங்க குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆனதில் இருந்து இவங்க போடும் க,டு.மையான உழைப்பை நாம் பார்த்துவருகிறோம்.
கடைசி 6, 7 வருடங்களில் இவங்களோட மாபெரும் வளர்ச்சி வேற லெவல்-ல இருக்கு. கண்டிப்பா இதை எல்லாருமே ஒத்துக்குவாங்க..
இவங்ககிட்ட இருக்கும் ஒரு பெரிய பிளஸ் என்னவென்றால், இவங்க ரொம்ப வயதிலேயே சினிமாவில் வந்து ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தது தான். நடிகை அனிகாவுக்கு 18 வயது இப்போ தான் ஆச்சு,
இந்த வயதில் இவங்க சம்பாதித்த ரசிகர் பட்டாளம் ஏராளம். அஜித்துடன் நடித்ததால் அஜித் ரசிகர்களின் ஆதரவு அதிகமா இருக்கும். விஜயுடன் நடித்துவிட்டால் போதும் என்ற நிலை உள்ளது .
சமீபத்தில் Rose கலர் உடையில் இவங்க பண்ணின போட்டோஷூட் தான் இப்போது வைரல். நீங்களே பாருங்க.