ராஜா ராணி, விஸ்வாசம், காலா போன்ற திரைப்படங்களில் துணை கதாநாயகியாக தோன்றி மக்களின் மனதை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால். நடிப்போடு நிறுத்திவிடாமல் பல பிரபலங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
மேலும் இவர் விஜய் டிவி நடத்தும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் ஆதரவை மக்களிடம் இருந்து பெற்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான “டெடி” திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “அரண்மனை 3” உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் அதீத கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்ட இவர் தற்போது குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்திற்கு அதிகமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருவதால் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்.