நடிகை இலியானா குட்டியான பிராவை அணிந்து கொண்டு கடற்கரையில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை இலியானா தமிழில் கேடி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய்யின் நண்பன் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தபோது படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தெலுங்கு சினிமாவை அம்போவென விட்டுவிட்டு பாலிவுட்டில் நடிக்க சென்றார் இலியானா.
தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய… நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார். பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார்.
ஆனால், சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு நான் ஆக்டிவாக தான் இருக்கிறேன் என்று இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் கூறிக்கொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது பதிவேற்றி இருக்கும் அந்த பதிவை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் மலைத்து இருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு அத்தனையும் அப்படியே காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்தை பார்த்த வண்ணமே இருக்கிறார்கள்.