பெங்களூரை சொந்த ஊராக கொண்டாலும் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் லாவண்யா. கல்லூரி முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ஹெச்-ஆர் ஆக பணிபுரிந்தார்.
இவர் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது செல்வராகவன் நடித்து வரும் ‘பகாசூரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காண்பித்து, தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.
அந்த வகையில் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தில் பனியன் அணிந்து கொண்டு தன் முன்னழகு வெளிப்படையாகத் தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.