இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “வாரணம் ஆயிரம்” திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. நடிகர் சூர்யா அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார்.
தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் காதலியாக முதல்பாதியில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அந்தவகையில் நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு பெங்காலி படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் வலைதள பக்கங்களில் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதில் இவர் மிகவும் கைதேர்ந்தவர்.
இந்நிலையில் நீச்சல் உடை அணிந்து கொண்டு தன் முழு அழகும் தெளிவாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் நடிகை சமீரா ரெட்டியின் இந்த புகைப்படங்கள் தற்போது இளசுகள் மத்தியில் வைரலாக பரவி அவர்களது இதயத்தில் தீயை உண்டாக்கி உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு படுகவர்ச்சியாக உள்ளாடையில் காட்சியளிக்கிறார் சமீரா.