பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன். இவர் தமிழில் “குரு” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
ஹிந்தி, தமிழைத் தவிர பிற மொழியான தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒட்டு மொத்த உடல் அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி நடித்து பெரிய அளவில் பிரபலமானவர்.
திருமணம் செய்துகொண்டு சினிமாவில் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது அவர் மார்டன் உடையில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பதாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.