இந்த வயதில் இப்படி ஒரு க வர்ச்சியா? போட்டோவை வெளியிட்டு இணையத்தை ஆக்கிரமித்த நடிகை ரவீனா தாஹா வின் போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது.
ராட்சசன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அதன் பின்னர் தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆன இவர் சமீபத்தில் பீட்சா 3 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கில் வயதுக்கு மீறிய க வ ர்ச்சி காட்டி வரும் நடிகை ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றைய இளவட்டங்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
அவர் போடும் க வ ர்ச்சி ஆட்டங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்னர் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய மு ன் னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது போட்டோக்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளது.