வசந்தமுல்லை படத்துக்கு எப்போவும் இல்லாதது போல நேர்காணல், Promotion எல்லாம் போயிட்டு இருக்கு. ஒரு வேலை படம் ரொம்ப நல்லா வந்திருக்குமோ..?? என்னமோ தெரியல..??. ஒரு வேலை நன்றாக வந்திருந்தால் படகுக்கு இவ்வளவு செலவு பண்ணி ப்ரோமோ பண்றது தப்பில்லை.
சிம்ஹா கடைசியா “திருட்டுப்பயலே 2” என்ற படம் ஒரு அளவுக்கு நன்றாக போச்சு. அவர் “ஜிகர்தாண்டா”-ல மிரட்டுனது தான் இன்னும் கண்ணுக்குளேயே இருக்கு.
மேலும் இன்னொரு விஷயம் என்னவென்றால் இவருக்கு இந்த படகில் ஜோடி நடிகை காஷ்மீரா. இவங்க தான் இப்போதைய Trending Queen . இவங்களுக்கு ரசிகர்களிடத்தில் இருந்து கிடைக்கவேண்டிய attention கிடைச்சிடுச்சு, நிறைய Editz பார்த்தோம். ஒரு நல்ல படம் கொடுத்தால் போதும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிச்சுடுவாங்க.
A mystical thriller ⚡️@actorsimha‘s #VasanthaMullai in theatres from TOMORROW💥
ICYMI,
Watch out!! 🔥@arya_offl @rakshitshetty @itsRamTalluri @Ramanan_offl @kashmira_9 @gopiamar @MffProductions @vivekharshan @ReshmiMenonK @RajeshMRadio pic.twitter.com/qEhQPRvhjS
— Kollywood Cinima (@KollywoodCinima) February 9, 2023
தற்போது இந்த படத்தில் புது Stills எல்லாம் வந்திருக்கு. இப்போ இந்த போட்டோஸ் பார்த்து ரசியுங்க.