இவர் கார்த்தி நடிப்பில் வெளியான “பருத்திவீரன் ” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . வெற்றி பெற்ற பல நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவர் நடிகர் தனுஷ் விஷால் கார்த்தி என பல பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் தனக்கு பட வாய்ப்பு மார்க்கெட் சரிந்ததால் தற்போது இவர் நிறைய குழந்தைகளை பெற்றெடுத்த தாய் போல் சற்றே பெருத்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட் சரியவில்லை என்று கூறலாம்.
தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் . அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இன்டர்நெட் கலங்கிவிட்டது என்று கூறலாம்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் என்ன இவ்வளவு பெருசா இருக்கு..? என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர் .