தற்போது வெளிவந்த தளபதி விஜயின் பெரும்பாலும் திரைபபடங்கள் அவரது ரசிகர்களது விருப்பத்தினை மட்டும் பூர்த்தி செய்யாமல் சினிமா ரசிகர்களின் ம.னதையும் வென்றது என்றே சொல்ல வேண்டும் .
இப்படி சமீபத்தில் வெளியான தளபதியின் 66 வது படமான “வாரிசு” திரைப்படம் கூட மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்றது மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும்
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள்ளேயே 300 கோடிகளை வசூல் செய்தது மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்டி அந்த திரைப்படம் நிரவடைந்ததையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைபப்டத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்த நிலையில் “தளபதி விஜய்- த்ரிஷா” இணைந்து நடித்ஹா கில்லி திரைப்படத்தின் போடோஷூட் புகியாடங்கள் இதோ உங்களுக்காக…..