தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு “ஹிந்தி” திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
பின்னர் 1999-ஆம் ஆண்டு “வாலி” திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த படம் “உடன்பிறப்பே”. இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாகவும் ,சசிகுமாருக்கு தங்கை என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார் நடிகை ஜோதிகா.
இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான “36 வயதினிலே, ராட்சசி” போன்ற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வ.ழக்.கம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக ஆக்ட்டிவாக இல்லாத ஜோதிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது த.லைமுடியை வெ.ட்டி குட்டி குழந்தை போல மாறி இருக்கிறார் ஜோதிகா.