நடிகை ஈஷா ரெப்பா ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இவர் அந்தக முண்டு ஆடர்வதா , பந்திப்போடு , ஓயீ , அமி துமி, தர்சகுடு, மற்றும் பிரமிப்பு ஆகிய படங்களில் நடித்ததற்காக மக்களிடையே நல்ல பிரபலமானவர்.
நடிகை ஈஷா ரெப்பா வாரங்கலில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்,கடந்த 2021 -ம் ஆண்டு “ஒட்டு” திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் இவர் .
அந்த படத்தில் நடித்ததற்காக வி.ல்வித்தை மற்றும் கிக் பாக்ஸிங் கற்றுக்கொண்டார். இவர் மாடலிங் துறையிலும் பணிபுரிந்து வருகிறார்.
க.வர்ச்.சியான போட்டோஷூட்களில் கலந்துகொண்டு பிற முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து தருகிறார் ஈஷா.
தற்போது பாத்.தாலே பத்திக்கும் ஹாட் போஸில் ஈஷா ரெப்பா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.