மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை அனுபமா.
அதனை தொடர்ந்து தமிழில் “கொடி” என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்
கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் வெளியான “தள்ளி போகாதே” என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக சிறப்பாக நடித்திருந்தார்.
தற்போது “சைரன்” என்ற புது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு சினிமா திரைப்படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மேலும் பட வாய்ப்புக்காக க.வர்ச்.சியாக நடிக்கும் தயார் என்றது போல மாறி இருக்கிறார் இவர்.
இவர் திரைக்கு அறிமுகமான புதிதில் நான் க.வ.ர்ச்சியாக ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று ஏகத்துக்கும் வசனம் பேசி வந்த இவர் தற்போது கி.ளாமர் ராணியாக வலம் வருகிறார்.