தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கொ.ள்ளைய.டித்தார்.
அதனை அடுத்தடுத்து அவருக்கு வெளியான “ரஜினிமுருகன், ரெமோ” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தேடி தந்தது பல ரசிகர்களின் கனவு க.ன்னியாக மாறினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பின்னர் விஜய் ,விக்ரம் என பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்தார் தற்பொழுது அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதற்கு இடையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு நடித்து பெரும் புகழையும் விருதுகளையும் தேடித்தந்தது .இந்திய திரையுலகமே இந்த படத்தை கொண்டாடி தீ.ர்த்தது.
தற்பொழுது தனது உ.டல் நலத்தில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ் பல யோகா பயிற்சிகளை செய்து வருகிறார் அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.