கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் “ரஜினிகாந்த்” அவர்கள் நடித்த “பேட்டை” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து “மாஸ்டர் மாறன் ” போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார்.
பாலிவுட் ஹீரோயினுக்கு நிகரான கவர்ச்சி அள்ளி வீசும் இவர் சோஷியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அதுமட்டுமின்றி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன்வசம் இழுத்து வருகிறார்.
அதன் வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் அணிந்து மிக கவர்ச்சியாக போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் சில பேர் “சிவப்பு” நிறங்களை வைத்து நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.