தமிழ் திரை உலகில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் 2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்தவர். இவர் 2007 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்த “சிவாஜி” படத்தில் நடித்த பின் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உருவாக்கினார்.
இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலப் படங்களிலும் நடித்து பல விருதுகளை வாங்கியிருக்கிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இவர் சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உடம்பில் துணி இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும்படி உடையை உடுத்தி வைத்து இருக்கும் புகைப்படம் தீயாய் இணையத்தில் பரவி வருகிறது. இதனை பார்த்து தீராத ஏக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் தூக்கத்தை தொலைத்து விட்டு அலைவதாக தெரியவந்துள்ளது.