நடிகை ஈஷா ரெப்பா.. “Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம்” உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஆவார். இதன் மூலமாக தெலுங்கு வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒரு இ.ளம் நடிகையாக மாறிவிட்டார் என்று தான் இவரை சொல்ல வேண்டும்.
மேலும், இவருக்கு தற்போது “32 வயசு ஆனாலும் இள.மை இன்னும் குறைய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனா ஆடையின் அளவு மட்டும் குறஞ்சிக்கிட்டே போகுது “இப்படி சொல்ற மாறி தான் புகைப்படங்களை POst போடுறங்க..
தெலுங்கு சினிமாவுல நடிச்சிட்டு இப்போ தமிழ் சினிமாவுக்கு Entry கொடுத்திருக்காங்க, அதுவும் நம்ம இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக “ஆயிரம் ஜென்மங்கள்” என்ற படத்தில் நடிச்சிட்டு வராங்க நடிகை ஈஷா ரெப்பா. இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகுறாங்க என்பது குறிப்பிடத்தக்கது.
Social media பக்கங்களில் நடிகை ஈஷா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேர லெவல் தான். அந்த வகையில் தற்போது ரொம்ப டைட்டான கவ.ர்.சி ட்ரெஸ்ஸில் தன்னுடைய மொத்த அழகும் எடு.ப்பா.க தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…