தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான “கேங் லீடர்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் இவர் . இந்த திரைப்படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக கலக்கி இருப்பார்.
இந்த திரைப்படம் பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. லாஃடர் படம் ஓரளவு ஓடியதால் ,அடுத்த படமான “டான் “திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் ஹீரோயின் ஆக்கப்பட்டார்.
இந்த படம் 100 கோடி வசூல் என்ற இலக்கை எட்டியது அதன் பிறகு “எதற்கும் துணிந்தவன்” என்ற சூர்யா திரைப்படத்தில் நடித்த பிரியங்கா மோகனுக்கு அந்த படம் சரியான வெற்றி படமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் பிரியங்கா மோகன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் க.வர்ச்சி .காட்டினால் தான் வேலைக்கு ஆகும் என்பதை தெரிந்து புரிந்து கொண்டார் போல தெரிகிறது.
எனவே மெல்ல மெல்ல தன்னுடைய பாதையை கி.ளாமர் பாதைக்கு திருப்பி வருகிறார். அதனை குறிக்கும் விதமாக க.வர்.ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி செம்மையாக வைரலாகி வருகின்றது.