கடந்த 1993-ஆம் ஆண்டு கேரள மாநிலம் “மூலமட்டம்” என்ற பகுதியில் பிறந்தவர் நடிகை ஹனிரோஸ் வர்கீஸ். மலையாளத்தில் “ஜூலி” என்ற கதாபாத்திரத்தில் பாய் ஃப்ரெண்ட் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஹனிரோஸ்.
தொடர்ந்து தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சாந்தமான தோற்றம், சுண்டி விட்டால் ரத்தம் வந்துவிடும் போல செவசெவ என்ன மின்னும் அழகு என இருந்தும் நடிகை ஹனி ரோஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ஹனிரோஸ் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது சினிமாவில் நுழைந்தேன் கிட்டதட்ட 15 வருடங்கள் சினிமாவில் பயணித்து வருகிறேன். தொடர்ந்து பட வாய்ப்பு உள்ளதாக தீவிரமாக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய எடுப்பான அளவுகளை கச்சிதமாக படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஹனிரோஸ் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் மற்றும் யூட்யூப் சேனல்களிலும் கிடைக்கின்றன. ஹனி ரோஸின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய பின்னழகை வர்ணித்து கவிதைகளை கிறுக்கி வருகின்றனர்.