பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்த ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றார்.மேலும் தன்னுடைய காதலனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்-பில் வாழ்ந்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் போர்வையை போர்த்திய படி படுக்கையில் படுத்திருக்கும் இவரது போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு என அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா, அஜித் உள்ளிட்ட அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க சென்றார்.
அங்கு ப டுமோச மான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அ திர வைத்தார். இடையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் அவருடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின்னர் இப்போது புதிய ஆண் நண்பருடன் வாழ்ந்து வருகின்றார்.
இவரும் இவருடைய ஆண் நண்பரும் சேர்ந்து கொண்டு அவ்வப்போது வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகும் வாடிக்கை நிலையில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் போர்வையை போர்த்தி ப டுக்கையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன் போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.