தென்னிந்திய தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களோடு படம் பண்ணி முதன்மை இடத்தில் இருக்கும் நடிகை தான் பிரியங்கா மோகன்.
மேலும் இவர் “டாக்டர்” படம் மூலம் ஆரம்பிச்சாங்க, இப்போ தனுஷ், சூர்யா கூட எல்லா முன்னணி நடிகர்களுடன் நடிச்சு முடிச்சுட்டாங்க. இன்னும் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் தான். அவங்க கூடையும் நடிச்சுட்டா போதும் NO 1 என்று சொல்லிவிடலாம்.
இப்போ இவங்க சமீபத்தில் நடிச்சுட்டு இருக்கும் படம் தனுஷின் “கேப்டன் மில்லர்”, இவங்க “ஜெயிலர்” படத்தில் ரஜினியுடன் நடிக்கிறாங்க என்ற வதந்தி வந்துச்சு அது உண்மையா..? இல்லையா..?? என்று தெரியவில்லை.
இன்னும் இவங்க கதாபாத்திர Poster விடாம இருக்காங்க, அது தான் என்னவென்று தெஇர்யவில்லை. இவங்களும் ஏதும் சொல்லல இன்னும்.இப்போ இவங்க ஜாலியா vacation-ல இருக்காங்க போல, இவங்க போட்டோஸ் இப்போ அடிக்கடி வந்துட்டே தான் இருக்கு. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
Photoshoot பண்றாங்களா இல்லை உண்மையாவே வெளியில் தான் இருக்காங்களா என்று. நமக்கு எதுக்கு அது எல்லாம், நம்ம Jolly-யா பார்த்து ரசிப்போம் அதுக்கு தானே போட்டிருக்காங்க.