Tuesday, March 28, 2023
Homeசினிமாஎன்ன இப்படி இறங்கிட்டாங்க..? – பட வாய்ப்புக்காக இப்படியா..? கயல் ஆனந்தியை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – பட வாய்ப்புக்காக இப்படியா..? கயல் ஆனந்தியை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

தென்னிந்திய சினிமா இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த “கயல்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்  நடிகை ஆனந்தி.

இந்த படம் கொடுத்த வெற்றி இவருடைய பெயருக்கு முன்னால் இந்த படத்தின் பெயரை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு இப்படம்  இருந்தது.

  

எனவே தன்னுடைய பெயரை “கயல் ஆனந்தி” என்று மாட்டிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது பலரும் அறிந்ததே..

இப்படி இருக்க தற்போது  ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் கயல் ஆனந்தி.. சமீப காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் Webseries-களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியஸ்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் கயல் ஆனந்தி முதன்முறையாக நீச்சல் உடையில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார்

என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி  இருக்கின்றனர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments