Over NIght -ல ஒருத்தங்களுக்கு அவங்களோட வாழ்க்கை மாறும் என்றால் அது நிஜத்தில் சாத்தியமானது நம்ம நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்க்கு தான்.
அவங்க அந்த படத்தில் செஞ்ச ஒரு செயல் இவங்கள வாழ்க்கையே மாற்றி விட்டது, சரியான பPromo Cut அந்த படத்துக்கு. அதில் அவங்க ஹீரோயின் கூட இல்லை ஆனால் அந்த படத்தை விட இவங்க செம்ம பிரபலம்.
அதற்குப்பின் இவங்க “தெலுங்கு, மலையாளம்” என மொழிகளில் lead role பண்ணிட்டு இருக்காங்க. சில படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.
சில படங்கள் படப்பிடிப்பில் இருக்குது. ஆனால் இவங்களை எப்போ பார்த்தாலும் இவங்க நடித்த படத்தை எல்லாம் தாண்டி நமக்கு இவங்க அ.டிச்ச விங்க் தான் நினைவுக்கு வரும்.
இவங்க கூட ஒரு பையன் Roshan என்ற பையனும் நல்லா பன்னுவார்.. ஆனால் அந்த பையனுக்கு இவங்களுக்கு அ.டித்தது போல சினிமா Chance கிடைக்கல பார்த்தீங்களா. அது தான் நேரம் என்று சொல்வது. ஒருத்தருக்கு நேரம் நன்றாக இருந்துவிட்டால் போதும், அவங்க தப்பவே பண்ணினாலும் அது தூ.க்கி விட்டுடும்.
ஆனால் ஒருத்தருக்கு நேரம் சரியில்லை என்றால் அவன் Oscar லெவல் performance கொடுத்தாலும் கண்டிப்பா கொண்டாட தவறிவிடும் நம்ம தமிழ் சினிமா.
ப்ரியாவும் நிலைத்து நிற்க அவங்க போக வேண்டிய தூரம் பெருசா இருக்கு. நன்றாக perform பண்ணிவிட்டால் பொதும், கொண்டாடிவிடும் இந்திய சினிமா, இப்போ அவங்க போட்டோவை பாருங்க…