ஆரம்ப கட்டத்தில் யூடியூப் சேனலில் விஜய் என்பவருடன் ஹரிஜா செய்த சேட்டைகள் மக்கள் மனதை குறிப்பாக இளைஞர்கள் மனதை வெகுவாக க.வர்ந்தது.தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
அதிலும், முக்கியமாக எருமசாணி என்ற Youtube சேனலில் கிறுக்கு பயலே என்று இவர் பேசும் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது.
இந்நிலையில் ஹரிஜா “அமர் ரமேஷ்” என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .
தற்போதும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு தனியாக Youtube சேனல் நடத்திவரும் இவர் அடிக்கடி ரசிகர்களை க.வரும் விளையாட்டான கேள்விகளுக்கு பதிலளித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
மறுபக்கம் க.வர்.ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய Insta பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் டைட்டான T-Shirt அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈ.ர்த்.துள்ளன.