ராசி கண்ணா ஆரம்பத்தில் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் மற்றும் தமிழில் அதிக படங்கள் நடித்திருந்தாலும் இவரது முதல் படம் Madras Cafe என்ற ஹிந்தி படம் தான்.2014 ஆம் ஆண்டு மனம் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிவம்,பெங்கால் டைகர், ஆக்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்தியா முழுவதும் உள்ள நடிகைகள் அனைவருக்கும் தமிழில் ஏதாவது ஒரு படம் நடித்து விட வேண்டும் என்பதை ஆசையாக உள்ளது அந்த வகையில் நடிகை ராசி கண்ணாவும் 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் என்னும் படத்தில் முதல் முறையில் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன் என்ற திரைப்படங்களில் தமிழில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
தமிழில் ஒரு படம் நடித்து விட்டால் அந்த நடிகை தமிழில் அடுத்தடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிடும். அந்த வகையில் இவருக்கும் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பு குவிந்து வந்தது2021 ஆம் ஆண்டு சுந்தர் சி யின் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான நடிகர் தனுஷின் வெற்றி படமான திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் இவர் நடித்திருந்தார்.2022 ஆம் ஆண்டு இவருக்கு வெற்றி வருடமாக அமைய அடுத்ததாக நடிகர் கார்த்தியின் சர்கார் படத்திலும் நடித்திருந்தார் அதில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து சை த்தான் கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக சினிமா படங்களில் வளர்ந்து வரும் நடிகைகள் அனைவரும் தனது கவர்ச்சி புகைப்படங்களில் இணையத்தில் வெளியிடுவதை கவனத்தை செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில் நடிகை ராசி கண்ணாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையில் சட்டையின் ஒரு பட்டனை கழட்டி விட்டு புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை தன் வசப்படுத்திக் கொண்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் உடம்பில் ஏதோ துண்டை சுத்தி கொண்டு இருப்பது போல் ஒரு துணியை கட்டிக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.