லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. அந்த செய்தியை அவர் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான DD நீலகண்டன், என் மகன்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த Tweet-ஆள் பர.ப.ரப்பு ஏ.ற்பட்டு இருக்கிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
“நானும் ரவுடிதான்” என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிக் கொண்டிருந்தபோது, அதில் நயன்தாரா ஹீ.ரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வரும் இவர்கள், ஏழு வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
தி.டீரெ.ன இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து நானும் நயன்தாராவும் அம்மா அப்பா ஆகி.விட்டோம் என்று கூறியிருந்தார். இது பலருக்கும் அ.திர்ச்.சியை அளித்திருந்தது. ஏனென்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண முடிந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் குழந்தைகள் எப்படி வந்தது என்று குழ.ப்.பத்தில் இருந்தனர்.
பலரும் இது வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தை என்று கூறிவந்த நிலையில், விஜய் டிவியின் தொகுப்பாளினி DD தி.டீ.ரென “என் குழந்தைகளை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டார். அந்த பதிவு ரசிகர்களுக்கு மிகவும் கு.ழப்.பத்தை ஏற்ப.டுத்தி இருக்கிறது .