Friday, March 24, 2023
Homeசினிமா"எப்படா... 18 வயசு ஆகும்-ன்னு Wait பண்ணி இருப்பாங்க போல..!!" முதல் படத்திலேயே “லிப்லாக் காட்சி”...

“எப்படா… 18 வயசு ஆகும்-ன்னு Wait பண்ணி இருப்பாங்க போல..!!” முதல் படத்திலேயே “லிப்லாக் காட்சி” ஹீரோயின்னாக தெறிக்கவிடும் அனிகா.. !!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்த பலரும் பருவ வயது எட்டிய பிறகு மீண்டும்  தமிழ் படங்களில் ஹீரோயின்னாக தலை காட்டுவது வழக்கம். அந்த வகையில் நடிகை அனிகா மலையாளத்தில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்..

பின்னர் இவர் தமிழில் அஜித் நடிப்பில் உருவான “என்னை அறிந்தால்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் தல அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படத்திலும் மகளாக நடித்து ரசிகர்கள் ம.னதில் இடம் பிடித்தார் அதன் பின் பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும்..

அதனை தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து டாப் நடிகைகளை போல இவரும் தனது Social media-வில் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத க.வர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசினார்..

அதில் ஒன்று “ஓ மை டார்லிங்” இந்த படத்தில் நடிகை அனிகா ஹீரோயின்னாக நடித்து உள்ளார் படத்தின் Trailer அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே இப்படியா.. உங்களுடைய அடுத்தடுத்த படம் எல்லாம் எப்படி இருக்கும் என நினைச்ச பாத்தாலே பயமாய் இருக்கிறது எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை அனிகா நடிப்பில் வெளியான “ஓ மை டார்லிங் ” படத்தின் ட்ரைலர்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments