நடிகை காயத்ரி யுவராஜ் ஒரு இந்திய சீரியல் நடிகை, இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரிகிறார். “தென்றல்” என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமானார்.
மேலும் இவர் பிரியசகி, அழகி, மெல்ல திரண்டது கடவுள், மோகினி, களத்து வீடு மற்றும் அரண்மனை கிளி உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி பல தொடர்களில் அவர் தோன்றியுள்ளார்.
சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் தனது இணைய பக்கங்களில் ஆக்ட்டிவாக இயங்கிவரும் இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற தளங்களில் தன்னை பற்றி அப்டேட் செய்து கொண்டே இருப்பர்.
மேலும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் காயத்ரி யுவராஜ் அதில் பல்வேறு கேள்விக்கான மற்றும் தகவல்கள் நிறைந்த வீ.டியோக்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதாவது தனது கவ.ர்.ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்.த்து கொண்டு வருகிறார்.