தென்னிந்திய தமிழ் சினிமாவில் இன்று எந்த ஒரு நடிகராலும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.
வசூலிலும் NO 1 ரசிகர் பட்டாளத்திலும் NO:1 பிடித்த நடிகர் பட்டியலிலும் NO :1 இப்படி எல்லாவற்றிலும் NO 1-னாக இருந்தாலும் அதுவெல்லாம் தளபதி விஜய்க்கு தேவையில்லை தளபதி விஜயின் ம.னதில் எப்பௌதும் இருப்பது தனது ரசிகர்களுக்கு பிடித்தது போல எப்பொழுதும் நல்ல படத்தினை கொடுப்பது மட்டும் தான் என்றே சொல்ல வேண்டும்.
அப்படி இப்படி இன்னும் வழிப்போக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வு இன்று வரை ரசிகர்களால் தொடங்கப்பட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி நாம் செய்வது ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு எப்பொழுதும் தெரிய கூடாது என்று சொல்வார்கள் .ஆனால் தளபதி விஜய் செய்தது இன்னும் வர நெ.ருங்கிய நண்பர்களுக்கே தெரியாமல் பல ந.லன்களை தனது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் செய்துள்ளார்.
இப்படி தளபதி விஜயும் அவரது ரசிகர்களும் சேர்ந்து ஏ.ழை சகோதரிகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…