கற்க கசடற என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான ராய் லட்சுமி என்கிற லட்சுமி ராய்.தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் தர்மபுரி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவர் பதினைந்து வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக இருவரும் கவர்ச்சி காட்டி வருகிறார்.
தென்னிந்தியா மொழிகள் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.இவர் தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,அரண்மனை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் அனைத்து நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வந்து கொண்டிருக்கிறார்.தற்பொழுது மஞ்சள் நிர உடையில் வித்தியாசமாக காட்சியளித்துள்ளார்.
கோழி இறகில் செய்த டிரஸ் போல இருக்கும் உடை அணிந்து இணையத்தில் பதிவிட்டுள்ளார் இது ரசிகர்களின் மனநிலையை மாற்றி உள்ளது. இது தற்பொழுது வைரலாகி வருகிறது.அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து இவர் வெளியிட்ட வீடியோவில் இவர் முன்புறம் நடந்து வர பின்புறம் குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கு கமெண்ட்கள் செய்த ரசிகர்கள் இதில் எது குதிரை என்று தெரியவில்லை. உன் முன் குதிரை அழகே தோத்து விடும் என்று விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.தொடர்ந்து இவர் வெளியிட்ட கூடிய போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களின் உணர்ச்சியை தூண்டி உள்ளது.
அதிலும் குறிப்பாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன்,மியா கலிபா காட்டும் கவர்ச்சியை விட ஒரு மடங்கு அதிகமாக சென்று கவர்ச்சி காட்டி வருகிறார். சன்னி லியோன் மியா கலிபா போன்றவர்கள் இவரிடம் வந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் கமெண்டுகளை செய்து வருகின்றனர்.